தெலுங்கில் ‘வருண் டாக்டர்’ ஆக களமிறங்கும் சிவகார்த்திகேயன்

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன், விரைவில் தெலுங்கு படம் ஒன்றில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் டாக்டர். இளம் நடிகை பிரியங்கா மோகன் இப்படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, வினய், அர்ச்சனா, காளி வெங்கட், தீபா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனமும், சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள, இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற அக்டோபர் 9-ந் தேதி திரையரங்குகளில் … Continue reading தெலுங்கில் ‘வருண் டாக்டர்’ ஆக களமிறங்கும் சிவகார்த்திகேயன்